Saturday, October 18, 2014

அமெரிக்காவின் அதி ரகசிய விண்வெளிப் பயணம் அம்பலமானது.

வகையான விண்ணோடங்களுக்கு ஓய்வளித்த அமெரிக்கா.. ஆளில்லாத மினி விண்ணோடம் (Orbital Test Vehicle or X-37B) ஒன்றை ரகசியமாக இராணுவத் தேவைகளுக்காக விண்வெளிக்கு அனுப்பி சுமார் 674 நாட்கள் அதனை விண்வெளியில் பராமரித்துள்ள விடயம் அந்த மினி விண்ணோடம் அண்மையில் பூமிக்கு திரும்பிய பின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

An infrared view of the spaceplane

இந்த மினி விண்ணோடம்.. விண்வெளியில் சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்க அனுப்பட்டிருக்கலாம் என்றும்.. செய்மதிகளை உளவு பார்க்க அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் பலவகையான ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

The X-37B appeared at Vandenberg Air Force Base in California on 3 December 2010

இந்த விண்வெளிப் பயணம் தொடர்பில் அமெரிக்கா இதுவரை எந்தத் தகவலையும் உலகிற்கு வழங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற ரகசிய விண்வெளிப்பயணங்களில் இது 4 காவது ஆகுமாம். 5 வது பயணம் அடுத்த ஆண்டு நிகழ இருக்கிறதாம்.

Infographic

மேலதிக தகவல்கள் இங்கு.

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:03 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க