Tuesday, June 14, 2016

எந்த வகை கோழி முட்டை உடம்புக்கு நல்லது.


Pastured Eggs - கடும் நிற முட்டை. Conventional Eggs - வெளிர் நிற முட்டை. 

Pastured Eggs  - முட்டையில் கொலஸ்ரோல் மற்றும் நிரம்பிய கொழுப்புக் குறைவு என்கிறது இந்தத் தரவு. 

  • Conventional Eggs – These are your standard supermarket eggs. The chickens are usually raised in an overfilled hen house or a cage and never see the light of day.
     
    They are usually fed grain-based crap, supplemented with vitamins and minerals. May also be treated with antibiotics and hormones.
  • Organic Eggs – Were not treated with antibiotics or hormones and received organic feed. May have had limited access to the outdoors.
  • Pastured Eggs – Chickens are allowed to roam free, eating plants and insects (their natural food) along with some commercial feed.
  • Omega-3 Enriched Eggs – Basically, they’re like conventional chickens except that their feed is supplemented with an Omega-3 source like flax seeds. May have had some access to the outside.
  • External link- Fact file of eggs
  • இதன் பிரகாரம்.. கூடிய அளவு இயற்கை வளர்ப்புக் கோழி இடும் முட்டை நல்லது. ஓர்கானிக் (Organic) கோழிகள் ஓரளவு இயற்கை வளர்ப்புக்கு உட்பட்டவை. ஆனால்... பாஸ்ரேட் (Pastured) வகை கூடிய இயற்கை வளர்ப்புக்கு உட்பட்டவை. இந்த முட்டைகள்.. சாதாரண பார்ம் (Farm cage eggs)  முட்டைகளை விட நல்லம்.

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:49 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க