Wednesday, June 22, 2016

மின்னல் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி..?!


India monsoon
Safety tips when lightning strikes - 

மின்னல் தாக்கத்தால் உலகெங்கும் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதில் இருந்து பாதுகாப்புத் தேடும் சில வழிமுறைகள் கீழே. 


  • Seek shelter inside a large building or a car ( மின்னல் நேரத்தில் பெரிய கட்டடம் அல்லது கார்களுக்குள் அடைக்கலம் தேடுதல்)
  • Get out of wide, open spaces and away from exposed hilltops (திறந்த வெளிகளில்.. வயல்களில்.. மலை உச்சிகளில் நிற்பதை தவிர்த்தல்)
  • If you have nowhere to shelter, make yourself as small a target as possible by crouching down with your feet together, hands on knees and head tucked in (மின்னல் வேளையில் ஒளிந்து கொள்ள இடமில்லையேல்..  முழங்காலை மடித்து குந்தி இருந்து கொண்டு முகத்தை முழங்கால்களுக்குள் புதைத்து வைத்துக் கொண்டு கால்களை கையால் இறுகப்பற்றியபடி குந்தி இருத்தல். இதன் மூலம் உடல் மின்னலுக்கு வெளிப்படும் அளவைக் குறைக்கலாம்.)
  • Do not shelter beneath tall or isolated trees (உயரமான மற்றும் தனித்து நிற்கும் மரங்களிடையே பதுங்குவதை தவிர்த்தல்.)
  • If you are on water, get to the shore and off wide, open beaches as quickly as possible (நீர் நிலைகளுக்கு.. கடற்கரை ஓரங்களில் நின்ற வேண்டி இருந்தால்.. மின்னல் வேளைகளில் உடனடியாக அங்கிருந்து அகன்று சென்று பாதுக்காப்பான கட்டடங்களிடை புகலிடம் தேடல்.)
  • நன்றி: 

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:08 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க